Author : Saravana Kumar

தமிழகம்

“திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது” – ஆர். பி உதயகுமார்

Saravana Kumar
இலங்கையில் ராமர் கட்டிய பாலம் இலக்கிய வரலாற்றில் இடம் பிடித்துள்ளது போலவே மதுரை திருமங்கலத்தில் அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் தமிழகத்தின் சாதனை வரலாற்றில் இடம் பிடித்துள்ளது என அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்தார்....
ஆசிரியர் தேர்வு இந்தியா

“அப்துல்காலமை குடியரசுத்தலைவர் ஆக்கியதில் மோடியின் பங்கு அளப்பறியது” – மகாராஷ்டிரா பாஜக தலைவர்

Saravana Kumar
மகாராஷ்டிரா பாஜக தலைவர் பாட்டீல், நரேந்திர மோடி தான் ஏபிஜே அப்துல் கலாமை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா புனேவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த...
குற்றம்

காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar
காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவரது கணவர்...
இந்தியா

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறையில் இணைந்து பணியாற்ற இளம்பெண் விருப்பம்

Saravana Kumar
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டிற்காக சேவை செய்யவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையில் இணைந்து பணியாற்ற விரும்புதாக இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு...
குற்றம்

முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் கைது

Saravana Kumar
தெலங்கானா மாநிலத்தில் முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மகாபூபாபாத் மாவட்டம் வவிலாலா கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

“பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்

Saravana Kumar
பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய...
தமிழகம்

பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

Saravana Kumar
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெண்ணிற உடை, நீண்ட தாடி, ஒரு கையில் எழுத்தாணி மறு கையில் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!

Saravana Kumar
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவருக்கு வங்கி கணக்கு தொடங்க அலைக்கழிப்பு செய்ததால், வங்கி முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிமலை மங்கலம் பகுதியை சேர்ந்தவர்...
செய்திகள்

பமீலா கோஸ்வாமி விவகாரம்; பாஜக தலைவரின் உதவியாளர் சதி செய்வதாக குற்றச்சாட்டு

Saravana Kumar
பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளர் ராகேஷ் சிங் தனக்கு சதி செய்வதாக பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில்...
செய்திகள்

மாஸ்க்கை மறந்த அதிபரின் மாஸ் செயல்

Saravana Kumar
ஜெர்மன் நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் மாஸ்க் அணிய மறந்ததை உணர்ந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கையில் இருந்து எழுந்த காட்சி இணையத்தில் வைரலாகிறது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைத்தடுப்பதற்காக...