Author : Saravana Kumar

குற்றம்

முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் கைது

Saravana Kumar
தெலங்கானா மாநிலத்தில் முறைகேடாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மகாபூபாபாத் மாவட்டம் வவிலாலா கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனியார்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

“பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை” – அமைச்சர் பாண்டியராஜன்

Saravana Kumar
பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியால் தமிழகத்திற்க்கு பெரும் வருவாய் கிடைப்பதால், விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய...
தமிழகம்

பாடப்புத்தகத்தில் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்ட திருவள்ளுவர்; அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

Saravana Kumar
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெண்ணிற உடை, நீண்ட தாடி, ஒரு கையில் எழுத்தாணி மறு கையில் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருப்பத்தூரில் பள்ளி மாணவனை அலைக்கழித்த வங்கி மேலாளர்!

Saravana Kumar
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவருக்கு வங்கி கணக்கு தொடங்க அலைக்கழிப்பு செய்ததால், வங்கி முன்பு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரிமலை மங்கலம் பகுதியை சேர்ந்தவர்...
செய்திகள்

பமீலா கோஸ்வாமி விவகாரம்; பாஜக தலைவரின் உதவியாளர் சதி செய்வதாக குற்றச்சாட்டு

Saravana Kumar
பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளர் ராகேஷ் சிங் தனக்கு சதி செய்வதாக பமீலா கோஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரணிச் செயலாளர் பமீலா கோஸ்வாமி. இவர் கொல்கத்தாவின் நியூ அலிப்பூர் பகுதியில்...
செய்திகள்

மாஸ்க்கை மறந்த அதிபரின் மாஸ் செயல்

Saravana Kumar
ஜெர்மன் நாட்டு அதிபர் அங்கெலா மெர்க்கெல் மாஸ்க் அணிய மறந்ததை உணர்ந்ததால் அதிர்ச்சியடைந்து இருக்கையில் இருந்து எழுந்த காட்சி இணையத்தில் வைரலாகிறது. சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத்தொடங்கியது. இதைத்தடுப்பதற்காக...
செய்திகள்

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு; பதிலளிக்க மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Saravana Kumar
சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்தது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மகாராஷ்டிர தகவல் ஆணையத்துக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குற்றவாளியான இந்தி நடிகர்...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

“கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்” – முதல்வர் அறிவிப்பு

Saravana Kumar
கொரோனா ஊரடங்கின்போது பதிவு செய்யப்பட்ட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதிமீறல் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு

Saravana Kumar
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு வரும் 25ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது....
தமிழகம்

கடலூர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Saravana Kumar
கடலூர் அருகே என்கவுன்ட்டரில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா என்கிற வீராங்கையன். பிரபல ரவுடியான இவருக்கு...