33.9 C
Chennai
April 25, 2024

Author : G SaravanaKumar

முக்கியச் செய்திகள் தமிழகம்

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எதிர்க்கருத்து இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள் – திமுக எம்.பி கனிமொழி

G SaravanaKumar
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எதிர்க்கருத்து இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். பராசக்தி திரைப்படம் வெளியாகி 70 ஆண்டுகளாவதையொட்டி சென்னை தாகூர் திரைப்பட மையத்தில் சிறப்புத் திரையிடல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

G SaravanaKumar
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது  என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழை நேசிக்கும் தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் -நிர்மலா சீதாராமன்

G SaravanaKumar
தமிழை நேசிக்கும் தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

JEE தேர்விற்கு 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு

G SaravanaKumar
ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்பத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது. ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு டிசம்பர் 15ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

345 ரூபாய் கருவியை கொடுத்துவிட்டு 10,000 ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர் – அமைச்சர் செந்தில் பாலாஜி

G SaravanaKumar
345 ரூபாய் கருவியை கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.  தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் – மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் உள்பட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் -சீமான் கோரிக்கை

G SaravanaKumar
ஆவின் பால் விற்பனை கட்டணத்தை முறைப்படுத்த அமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.  தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போரூரில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும் -தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் கட்டாயம் இருக்கும்.தமிழை தமிழிசை நசுக்குகின்றார் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என தமிழிசை செளந்தரராஜன் பேசியுள்ளார்.  புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில் துணைநிலை ஆளுநர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கடைசி டெஸ்ட்; 145 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொள்ளும் இந்தியா

G SaravanaKumar
இந்தியா, வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட்டில் 145 ரன்கள் என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி விளையாடிவருகிறது.  இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தாக்காவில் நடந்துவருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

“ஒமிக்ரான் பரவலை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது” – முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

G SaravanaKumar
நாடு முழுவதும் தற்பொழுது கிறிஸ்துமஸ் பெரு விழா மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தயாராகும் நேரத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை திமுக அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கையை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy