Author : Halley karthi

செய்திகள்

பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!

Halley karthi
பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 81 வயதான கவிஞர் வரவர ராவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. 2017 டிசம்பரில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றிய வரவர...
முக்கியச் செய்திகள் இந்தியா

பதஞ்சலியின் கொரோனில் மருந்து WHO அங்கிகரிக்கவில்லை என விளக்கம்!

Halley karthi
பதஞ்சலியின் கொரோனில் கிட் மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லையென தற்போது தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல யோகா ஆசிரியரான பாபாராம்தேவ் நடத்தும் நிறுவனமான பதஞ்சலி, சமீபத்தில் கொரோனில் கிட் எனும்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நடுவானில் தீ பற்றி எரிந்த விமான என்ஜின்; 241 பேர் உயிர் பிழைத்த அதிசயம்!

Halley karthi
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் என்ஜின் கோளாறு காரணமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. யுனைடைட் ஏர்லைன்சுக்கு சொந்தமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

Halley karthi
சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு முதல் பெய்த மழையின் காரணமாகப் புதுச்சேரியில் பல...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Halley karthi
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று செர்பியா வீரர் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 18வது கிராண்ட்சிலாம் பட்டத்தை அவர் வென்றுள்ளார்! ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடு முழுவதும் 13 மொழிகளில் நடைபெறுகிறது ‘பசு அறிவியல்’ தேர்வு!

Halley karthi
ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (RKA) எனும் மத்திய அரசின் அமைப்பு நாடு முழுவதும் பசு தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 900 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழக...
முக்கியச் செய்திகள் இந்தியா

திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!

Halley karthi
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, இணையம் வாயிலாக வன்முறைக் கருத்துக்களை பகிர்ந்ததாக பெங்களூரூவை சேர்ந்த திஷா ரவி என்கிற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கட்டணத்தைக் குறைத்தது அரசு!

Halley karthi
ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் கட்டணம் குறைக்கப்படும் என்றும் பிற அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டண நடைமுறையே இங்கு பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை தற்போது அறிவித்துள்ளது. பெருந்துறையில் போக்குவரத்துத் துறையின் கீழ் மருத்துவக்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“தனியாருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்!”: பிரதமர் மோடி

Halley karthi
நிதி ஆயோக்கின் 6வது கூட்டத்தில் தலைமையேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தற்சார்பு இந்தியாவின் ஒரு பகுதியாக தனியாருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத்தின் முதல்வர் மற்றும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ்: எஸ்.பி.வேலுமணி கோரிக்கையையடுத்து முதல்வர் அறிவிப்பு!

Halley karthi
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி கோவை...