Author : Jayasheeba

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழ் நடத்தும் பிரம்மாண்ட உணவு திருவிழா – ஓசூரில் இன்று தொடக்கம்!

Jayasheeba
ஓசூரில் நியூஸ் 7 தமிழ் நடத்தும் பிரம்மாண்ட ஊரும் உணவும் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.  தமிழ்நாட்டின் பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைக்கும் வகையில் ஊரும் உணவும் திருவிழாவை நியூஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம்: முக்கிய குற்றவாளிகள் கைது

Jayasheeba
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இருவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

இந்திய தேர்தல்களில் இஸ்ரேல் குழு தலையீடு? சர்ச்சையைக் கிளப்பும் டீம் ஜார்ஜ் விவகாரம்

Jayasheeba
ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் வாக்காளர்கள். தேர்தல் நாள் அவர்களுக்கான அதிகாரத்தைக் சொல்லும் தினம் என்பார்கள். அந்த தேர்தல் முடிவுகளையே தீர்மானிக்கும் வகையில் ஒரு நிறுவனம் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது என்ன குற்றச்சாட்டு பார்க்கலாம்…....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தை – தொழிலாளர்கள் பீதி!

Jayasheeba
மஞ்சூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாடியதை கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து பணிக்கு செல்லாமல் வீடு திரும்பினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது- நடிகர் தம்பி ராமையா

Jayasheeba
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தேவையில்லாதது. இது தம்பி ராமையாவின் தனிப்பட்ட கருத்து என கடலூரில் அவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தனியார் தேநீர் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகரும், இயக்குநருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் வழிபாட்டில் பாகுபாடு கூடாது; அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்- நீதிமன்றம்

Jayasheeba
கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிசிசிஐயின் புதிய தேர்வுக்குழு தலைவர் யார்?

Jayasheeba
பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா ராஜிநாமா செய்ததை அடுத்து புதிய தேர்வு குழு தலைவர் யார் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தேர்வுக்குழு தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ஒடிடியில் வெளியாகிறது வாரிசு; ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jayasheeba
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் வரும் 22-ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்கள் மூடல்

Jayasheeba
ட்விட்டர் நிறுவனத்தின் இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா திடீர் ராஜிநாமா!

Jayasheeba
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துக் கூறிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  தனியார் டி.வி. சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய இந்திய கிரிக்கெட்...