Author : EZHILARASAN D

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாஜகவினரை கொரோனா நெருங்காது!

EZHILARASAN D
பாஜாகவினர் கடுமையாக உழைப்பதால் அவர்களுக்குக் கொரோனா நோய்த் தொற்று வராது என்று குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ கோவிந்த் பட்டேல் கூறியுள்ளார். அகமதாபாத்தில் உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மற்றும் கிரிக்கெட் போட்டிகளால் மாநிலத்தில் கொரோன...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சினிமா

வைரலாகும் விராட், அனுஷ்கா குழந்தையின் புகைப்படம்!

EZHILARASAN D
கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் நேற்று தங்களுடைய குழந்தையுடன் புனே விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பிரபல நட்சத்திரங்களான விராட் கோலி-அனுஷ்கா ஷர்மாவுக்கு கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா 2-வது அலையைத் தடுக்க முடியாது!

EZHILARASAN D
கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க முடியாது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “முகக்கவசம்...
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

‘கபி கபி’ கதையாசிரியர் சாகர் சரஹாடி காலமானார்!

EZHILARASAN D
பிரபல இந்தி திரைப்படமான ‘கபி கபி’ கதையாசிரியர் மற்றும் எழுத்தாளரும் சாகர் சரஹாடி (88) வயது மூப்பு காரணமாக மும்பையில் நேற்று இரவு காலமானார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் கடந்த 1976-ம் ஆண்டு ‘கபி...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

900 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை!

EZHILARASAN D
ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 900 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாகத் தென்மேற்கு பகுதியில் உள்ள ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது. ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக் நகரிலிருந்து 40 கி.மீ...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..

EZHILARASAN D
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நடுவானில் தகராறில் ஈடுபட்ட விமான பயணி!

EZHILARASAN D
பெங்களூரில் இருந்து கொல்கத்தா சென்ற விமானத்தில் நடுவானில் முகக்கவசம் அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட பயணியைக் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் விமான நிறுவனம் ஒப்படைத்துள்ளனர். பெங்களூரில் இருந்து கொல்கத்தாவுக்கு இன்டிகோ...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

என்னை கொலை செய்ய முயற்சி: அமமுகவினர் மீது கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!

EZHILARASAN D
தேர்தல் தோல்விக்குப் பயந்து தன்னை கொலை செய்ய முயற்சி நடப்பதாக அமமுகவினர் மீது அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா தொற்று!

EZHILARASAN D
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடந்த சனிக்கிழமை...
முக்கியச் செய்திகள் இந்தியா

உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்

EZHILARASAN D
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீரைச் சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார். உலக தண்ணீர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஜல்சக்தி அபியான்,...