தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்: முதல் பணியே இதுதான்!
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்...