Author : Ezhilarasan

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா இல்லத்தை பார்வையிட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம்

Ezhilarasan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் ஜெ.தீபக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: டிடிவி தினகரன்

Ezhilarasan
கூட்டணி குறித்து பாஜக தங்களிடம் எதுவும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் சசிகலாவை, தினகரன் இன்று நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

Ezhilarasan
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 2 கோடியே 44 லட்சம்...
தமிழகம்

அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக 2வது முறை புகார்!

Ezhilarasan
தமிழக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் இரண்டாம் கட்டமாக ஊழல் புகார் பட்டியல் திமுக சார்பில் அளிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் மீது திமுகவினர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறிவரும் நிலையில், இது தொடர்பாக திமுக தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டம்!

Ezhilarasan
சென்னை தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும், காலி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

Ezhilarasan
சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்கள்: புதுச்சேரி பாஜக தலைவர் ஆருடம்!

Ezhilarasan
புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என்று, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சாமிநாதன் அளித்த பேட்டியில், புதுச்சேரி வரலாற்றில் கடைசி காங்கிரஸ்...
செய்திகள்

தேர்தலில் குடும்பக் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி!

Ezhilarasan
தேர்தலில் குடும்ப கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக அறிவுசார் பிரிவு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10 மாவட்டங்களில் பிரமாண்ட சந்தை: முதல்வர் அறிவிப்பு!

Ezhilarasan
10 மாவட்டத் தலைநகரங்களில் பிரமாண்ட சந்தை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்காக 6ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்போம்: கே.எஸ்.அழகிரி தகவல்!

Ezhilarasan
புதுச்சேரியில் ஆளுநர் மூலம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தேர்தல் தேதி...