Author : Arivazhagan CM

முக்கியச் செய்திகள் தமிழகம்

மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Arivazhagan CM
காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்படும் நிலையில், மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆனைச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல்துறையினர் விசாரணையின் துன்புறுத்தப்பட்டதால் உயரிழந்தாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Arivazhagan CM
கரூர் அருகே 2 குழந்தைகளோடு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பாலவிடுதி செம்பியாநத்தம் அருகே பூசாரிபட்டி கிராமத்தில், சக்திவேல் என்பவர் தனது மனைவி சரண்யா,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாதது – உச்சநீதிமன்றம்

Arivazhagan CM
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை...
முக்கியச் செய்திகள் குற்றம்

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

Arivazhagan CM
காட்டுமன்னார் கோயில் அருகே இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்தவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள தெற்கிருப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனக்கு தானே பிரசவம்; பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Arivazhagan CM
வீட்டில் இருந்தபடி, தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கொண்ட தாயால், பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை உப்புக்கார வீதியை சேர்ந்த விஜயகுமார், நகை பட்டறை தொழில் செய்து வருகிறார். புண்ணியவதி என்பவருடன் திருமணமாகி, 3...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இதய துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

Arivazhagan CM
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு, இதய துடிப்பு நின்ற சிறுமியை, அரசு மருத்துவர்கள் உயிர் பிழைக்க செய்துள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பூவாளுர் பகுதியை சேர்ந்த சிறுமி தீபிகா, விளையாடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம்

Arivazhagan CM
ஆண்டிபட்டி அருகே மலை அடிவாரத்திலுள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த கரடி தாக்கியதில் இரண்டு விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மலைப்பகுதியிலிருந்து தோட்டத்திற்குள்...
முக்கியச் செய்திகள் மழை

மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; போக்குவரத்து பாதிப்பு

Arivazhagan CM
மதுரை வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மீனாட்சி கல்லூரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 35 கனஅடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு; தமிழக முதலமைச்சரை சந்திக்க லத்தீப் திட்டம்

Arivazhagan CM
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை துரிதப்படுத்த தமிழக முதலமைச்சரை சந்தித்து பேசவுள்ளதாக மாணவியின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி. விடுதியில் தங்கி படித்து வந்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்; பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

Arivazhagan CM
பாலியல் வழக்கில் கைதான தனியார் கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை கண்டித்து, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டி தனியார் நர்சிங் மற்றும்...