அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் – துணிவு படத்தின் புதிய அப்டேட்!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித்...