கேரளாவில் இன்று எர்ணாகுளத்திலும், நாளை இடுக்கி, கண்ணூரில் ரெட் அலர்ட் விடுப்பு: வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை...