Search Results for: மமதா பானர்ஜி

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி 2நாட்கள் தர்ணா போராட்டம்..!

Web Editor
மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக 2நாட்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக இன்று...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மத்திய அரசைக் கண்டித்து மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா போராட்டம்..!

Web Editor
 மேற்கு வங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி  மத்திய அரசை எதிராக 2வது நாளாக  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்க முதல் அமைச்சரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஆர்எஸ்எஸ்ஸில் உள்ள அனைவரும் மோசமானவர்கள் இல்லை- மம்தா பானர்ஜி

G SaravanaKumar
ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவா்கள் இல்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி கூறியதற்கு எதிர்கட்சிகள் கண்டனர் தெரிவித்துள்ளனர். மேற்குவங்க தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மம்தா...
முக்கியச் செய்திகள் இந்தியா

மகாராஷ்டிர அரசு விரைவில் கவிழும்: மம்தா பானர்ஜி

Mohan Dass
முதலமைச்சர் ஏகநாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு விரைவில் கவிழும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய விழா ஒன்றில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். இது...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படட்டும்: மம்தா பானர்ஜி

Mohan Dass
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படட்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அரசு விழாவில் மம்தா பேச்சு: மேற்கு வங்க அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில், அம்மாநில...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ – மம்தா பானர்ஜி எச்சரிக்கை

Arivazhagan Chinnasamy
குடியுரிமை சட்ட விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை அமித்ஷா குற்றம்சாட்டிய நிலையில், நெருப்போடு விளையாடாதீர்கள் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவி விலக தயார் – பாஜகவிற்கு மம்தா பானர்ஜி சவால்

Web Editor
தேசிய கட்சி அங்கீகாரம் தொடர்பாக அமித்ஷாவுடன் பேசியதை பாஜக நிரூபித்தால், பதவி விலக தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய கட்சி அங்கீகாரத்தை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் விவகாரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு

Jayakarthi
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்குமம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

“பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டுவோம்”- மம்தா பானர்ஜி சூளுரை

Web Editor
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 இடங்களுக்குள் சுருட்டுவோம் என மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாபானர்ஜி சூளுரைத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க கிராமப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதற்கான...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தேசத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன்- மம்தா பானர்ஜி

Jayasheeba
நாட்டை பிரிப்பதை தடுக்க என் உயிரைக்கூட கொடுக்க தாயராக இருக்கிறேன். ஆனால் நாட்டை பிரிக்க விடமாட்டேன் என்று இந்த ஈகை திருநாளில் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான்....