டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது
டெல்லியில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்களில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்தும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ்...