சொன்னதை சொன்னபடி செய்தவர் பிரதமர்; எல்.முருகன்
சொன்னதை சொன்னபடி செய்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து ஐஎன்எக்ஸ் தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை...