சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு!
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்த பின் முதலீட்டாளர்களின் முகவரி, தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி...