30 C
Chennai
April 25, 2024

Search Results for: ‘வெந்து தணிந்தது காடு’

முக்கியச் செய்திகள் சினிமா

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் 2-ம் பாகம் குறித்து அதிர்ச்சி அப்டேட் கொடுத்த கெளதம் வாசுதேவ் மேனன்!

Web Editor
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய பாடல்

EZHILARASAN D
நடிகர் சிம்பு நடித்து வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய பாடல் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர்...
முக்கியச் செய்திகள் சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியன்ஸ் ரியாக்‌ஷன்ஸ்!

EZHILARASAN D
  தாடி என்றால் கே.ஜி.எப் என்று சொன்னவர்கள் இனி இப்படத்தைப் பார்த்த பின் தாடி என்றால் சிம்புவிற்கு தான் நல்லாருக்கும் என்று சொல்வார்கள் என்றனர் ரசிகர்கள். கடந்த 2016ம் ஆண்டு வெளியான அச்சம் என்பது...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ – இத்தனை கோடி வசூலா?

Web Editor
சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் ரூ. 50.56 கோடி வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’....
முக்கியச் செய்திகள் சினிமா

வெந்து தணிந்தது காடு படத்தில் ரெட் ஜெயன்ட் இணைந்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

EZHILARASAN D
சிம்புவின் நடிப்புக்காக இந்த படத்தில் ரெட் ஜெயன்ட் இணைந்தது என வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான...
முக்கியச் செய்திகள் சினிமா

வசூலில் பட்டையைக் கிளப்பும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’

EZHILARASAN D
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வசூல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் நேற்று வெளியான படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...
முக்கியச் செய்திகள் சினிமா

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது வெந்து தணிந்தது காடு

G SaravanaKumar
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் சிம்பு நடித்த வெந்தது தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியானது. இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், சிம்பு நடித்துள்ள...
முக்கியச் செய்திகள் சினிமா

நாயகனை நினைவுக்குக் கொண்டு வந்த வெந்து தணிந்தது காடு – விமர்சனம்

EZHILARASAN D
சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. சித்தி இட்னானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், அப்பு குட்டி, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
முக்கியச் செய்திகள் சினிமா

வெந்து தணிந்தது காடு; மேடையில் ஏ.ஆர்.ரகுமான் Live Performance

EZHILARASAN D
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது!

Arivazhagan Chinnasamy
“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 14ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், இசை அமைப்பாளர் ரகுமான் இசையில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy