பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ்...