காமராஜரின் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை...