Search Results for: வேலை நிறுத்தம்

முக்கியச் செய்திகள் இந்தியா

வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்?

G SaravanaKumar
தொழிலாளர் நல ஆணையத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 27-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை,...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மின்ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Halley Karthik
தனியார் மயமாக்கலை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மின்சாரத்துறை ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து ஜம்மு காஷ்மீரின் மின் மேம்பாட்டு துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்

G SaravanaKumar
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை காலை சுமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முடிவுக்கு வந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

Halley Karthik
ஒரு மாதத்திற்கும் மேலாக வந்த விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற நிலையில் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு...
முக்கியச் செய்திகள் இந்தியா

பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடை: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

Halley Karthik
ராணுவ டேங்க் தயாரிக்கும் பாதுகாப்புத்துறை தொடர்பான தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்ய தடைவிதிக்கும் அவசர சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தியாவசிய பாதுகாப்புத்துறை சேவைகள்...
முக்கியச் செய்திகள்

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

Web Editor
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால்...
தமிழகம்

இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்!

Nandhakumar
இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்களையும் 5 படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 36 மீனவர்களை இலங்கை கடற்படையினர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார சட்டத்திருத்த மசோதா; மின் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

Halley Karthik
மின்சார சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த...
தமிழகம்

மே 2ம் தேதிக்கு பின்னர் காலவரயற்ற வேலை நிறுத்த போராட்டம்; லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

G SaravanaKumar
மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்து ஊழியர்கள்; ஆகஸ்ட் 3ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்?

Arivazhagan Chinnasamy
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை...