தமிழ் சினிமாவின் ‘அசுரன்’ வெற்றிமாறன்
சமூக பார்வையோடும், வாழ்க்கையின் யதார்தங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சிறந்த படங்களை தரும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவின் ஆகச்சிறந்த சினிமா கதை இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றி மாறன். பொல்லாதவன்...