திடீரென வெடித்தது: சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவி உயிரிழப்பு
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவி, போன் வெடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போனை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சார்ஜ் போட்டபடி...