Search Results for: விபத்துக்குள்ளானது

தமிழகம் செய்திகள்

விளாத்திகுளம் அருகே தலைகீழாக கவிழ்ந்து லாரி விபத்து!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் டீசல் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 800 லிட்டர் டீசல் மற்றும் 4000 லிட்டர் பெட்ரோல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு அருகே திமுக எம்.எல்.ஏ கார் விபத்து

G SaravanaKumar
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்தியூர் எம்எல்ஏ சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஓசூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்…

Yuthi
ஓசூர் அருகே தூத்துக்குடியில் இருந்து ராயக்கோட்டை வழியாக பெங்களூரு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  தூத்துக்குடியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Web Editor
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடியது மதுரை ரயில் நிலையம். தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லக்கூடிய இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மதுரை வாடிப்பட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு டிராக்டர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Web Editor
விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் சென்ற கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் உள்ள செகந்தரபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் பி.பி....
முக்கியச் செய்திகள் இந்தியா

மகாராஷ்டிராவில் திடீரென விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்

G SaravanaKumar
மகாராஷ்டிராவில் விமான பயிற்சியின் போது விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பயிற்சி விமானி பாவிகா ரத்தோட் காயமடைந்தார்.  மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் தாலுகா கட்பன்வாடி கிராமத்தில் உள்ள பண்ணை...
தமிழகம் செய்திகள்

மானாமதுரை : மரங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

Web Editor
மானாமதுரை அருகே யூக்கலிப்டஸ் மரங்களை ஏற்றி வந்த லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் , மானாமதுரை வழியாக செல்லும் திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

Janani
சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

G SaravanaKumar
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் பகுதியில் 39 இந்தோ திபெத்தியன்...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து – மீட்பு பணிகள் தீவிரம்

Web Editor
நேபாளத்தில் உள்ள பொக்ரா  சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையெடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாளம் தலைநகரம் காத்மண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்ரா சென்ற...