விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட்; வழிகாட்டி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்!…
என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, என்விஎஸ்-01 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி எப்-12 ராக்கெட் காலை 10.42...