ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி காலமானார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு ஒரு வாரம் முன்பு குடல் இரப்பை அறுவைச் சிகிச்சை...