29.7 C
Chennai
April 25, 2024

Search Results for: விசாரணை

முக்கியச் செய்திகள் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் மனு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

Web Editor
கலால் கொள்கை வழக்கில்,  தனது மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர்...
தமிழகம் செய்திகள்

முரசொலி விவகாரம் – விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!

Web Editor
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது.  இந்த நிலமானது பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்படும்...
தமிழகம் செய்திகள்

இயக்குநர் விஜய்யுடன் இளைஞர் தகராறு – போலீசார் விசாரணை!

Web Editor
திரைப்பட இயக்குநர் விஜய்யுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் தகராறு செய்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இயக்குநர் விஜய் படப்பிடிப்பு தளம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மக்களவைக்குள் குதித்து தாக்குதல் | மேலும் இருவரைப் பிடித்து விசாரணை!

Web Editor
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர்,  அவைக்குள் குதித்து எம்.பி.க்களின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“போதைபொருள் நெட்வொர்க்” குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

Web Editor
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான “நெட்வொர்க்” குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் வெளிநாட்டுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு – நாளை விசாரணை!

Web Editor
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் சமீபத்தில் மற்றொரு கட்சிக்கு...
தமிழகம் செய்திகள்

கொடநாடு விவகாரம் – வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு!

Web Editor
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை | வெளியான அதிர்ச்சித் தகவல்!

Web Editor
ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதாவிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.  2018-ம் ஆண்டு ரூ.25  ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை வெளிநாட்டிற்கு கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. டெல்லியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

Web Editor
விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில்,  வழக்குகளில் விசாரணைக்காக...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

போதை பொருள் விவகாரம்: இயக்குநர் அமீரிடம் விரைவில் மீண்டும் விசாரணை!

Web Editor
போதை பொருள் விவகாரத்தில் தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், விரைவில் ஆஜராகிறேன் என அமீர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy