புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தில் 7 லட்சம் வரை வரி தள்ளுபடி
புதிய தனி நபர் வருமான வரி திட்டத்தின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது என நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார். 2023- 2024ம் ஆண்டுக்கான நிதி...