சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: காதலன், நண்பன் கைது
கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அருகே 17 வயது சிறுமியை காதலித்த 18 வயது சிறுவன் மற்றும் அவனின் நண்பர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டை அடுத்த...