Search Results for: வசந்தபாலன்

முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

”எளிய மனிதர்களின் மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ ’அநீதி’ படம் பேசும்” – இயக்குனர் வசந்தபாலன்!

Web Editor
எளிய மனிதர்களின் மறுக்கப்பட்ட நீதியின் குரலை‌ ”அநீதி” படம் பேசும் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கலை இயக்குநர் சந்தானத்தின் மறைவுக்கு இயக்குநர் வசந்தபாலன் இரங்கல்

EZHILARASAN D
திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்(50). ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், இறுதிச்சுற்றி,...
முக்கியச் செய்திகள் சினிமா

வசந்தபாலன் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்

Gayathri Venkatesan
வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’ உள்பட சில படங்களை இயக்கிய வர் வசந்தபாலன். இப்போது, இசை அமைப்பாளர்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கும் பட ஷூட்டிங் நிறைவு!

Halley Karthik
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கியுள்ள பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ‘ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார், வசந்தபாலன். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது....
முக்கியச் செய்திகள் சினிமா

“உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா..” இயக்குநர் வசந்தபாலன் உருக்கம்!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் ஒருவரான வசந்தபாலன். ‘வெயில்’, ‘அங்காடி தெரு’, ‘காவியத் தலைவன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மக்களின் இயக்குநர் என...
முக்கியச் செய்திகள் சினிமா

‘என் நிழலுடன் இருக்கும் உயிர்த்தோழர்கள்’ இயக்குநர் வசந்தபாலன் நெகிழ்ச்சி!

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலன் உடல் நலனில் முன்னேற்றம் காணப்பட்டு நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்! கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக தேனீக்களை...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

அர்ஜூன்தாஸின் “அநீதி” பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Web Editor
வசந்தபாலன் இயக்கி அர்ஜூன் தாஸ் நடித்த ‘அநீதி’ திரைப்படம் ஜூலை 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது...
தமிழகம் செய்திகள் சினிமா

வெளியானது அர்ஜூன் தாஸின் “அநீதி” பட ட்ரைலர்!

Web Editor
வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்த “அநீதி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது...
முக்கியச் செய்திகள் சினிமா

“அநீதி” திரைப்படத்தை ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும் -இயக்குநர் ஷங்கர்

Web Editor
அநீதி’ திரைப்படத்தை ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.  இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள...
முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குனர் வசந்தபாலனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

G SaravanaKumar
இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நினைவலைகளையும், தனது உண்மையான பெயரையும்  பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனார். இயக்குனர் வசந்தபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். மேலும்...