இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்..!!
2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம் எனவும் அப்படி மாற்ற வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது 2016ம் ஆண்டு நவம்பர் 8ம்...