Search Results for: லஞ்ச ஒழிப்புத்துறையினர்

முக்கியச் செய்திகள் குற்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Arivazhagan Chinnasamy
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி வேலுமணி உட்பட 17 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; லட்சக்கணக்கில் பணம்

EZHILARASAN D
தமிழகம் முழுவதும் 33-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், லட்சக்கணக்கில் பணம் மற்றும் மதுபானம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்வாரியம், போக்குவரத்து துறை, பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடரும் சோதனை

Vel Prasanth
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.   கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக கட்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

EZHILARASAN D
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

Web Editor
ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்பு வளையத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ; குவித்த சொத்து மதிப்பு என்ன ?

Web Editor
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதற்கு ஆபரேஷன்  மினிஸ்டர்ஸ் என லஞ்ச ஒழிப்புத்துறை பெயரிட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 7 அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Arivazhagan Chinnasamy
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்...
செய்திகள்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே சோதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

G SaravanaKumar
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பான இடங்களில் ரெய்டு

Halley Karthik
நீதிமன்ற அனுமதியுடன் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஜயபாஸ்கரின் உதவியாளரான சரவணனின் சென்னை நந்தனம் வீடு,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டுறவு வங்கி தலைவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

Halley Karthik
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், மாநில கூட்டுறவு வங்கி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர்...