Search Results for: லஞ்ச ஒழிப்புத்துறை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எடப்பாடி பழனிசாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை- லஞ்ச ஒழிப்புத்துறை

Jayasheeba
11 மருத்துவ கல்லூரி கட்டட முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை ஏன்?- லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!

Web Editor
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், எதனால் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மலர்விழி 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

Web Editor
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலர்விழி 2001 ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Web Editor
தமிழகம் முழுவதும் 12 அரசு துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சோதனையில் ரூ.15,50,000 பறிமுதல்- லஞ்ச ஒழிப்புத்துறை

Web Editor
முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 15,50,000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் புகார்

Yuthi
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி மாற்றம்

Web Editor
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் வழக்கு விசாரிக்கப்படும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவின் ஐ,ஜி மாற்றப்பட்டுள்ளார் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 2016...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Halley Karthik
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்

G SaravanaKumar
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அளித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; ரூ.27 லட்சம் பறிமுதல்

Halley Karthik
தமிழ்நாட்டு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.26.99.335/- கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 38 அரசு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது....