ரிக்கி பாண்டிங், தோனி சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங்!
மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக கைப்பற்றி, அதிக ஐசிசி கோப்பைகளை கைப்பற்றிய கேப்டன்களில் ரிக்கி பாண்டிங், எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லானிங் சாதனை படைத்துள்ளார்....