வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி...