ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!
ராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது....