32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள்

குழந்தையின் உயிரை காக்கவே வலது கை அகற்றம்: விசாரணைக் குழு அறிக்கை!

Web Editor
குழந்தையின் உயிரைக் காக்கவே அவரின் செயலிழந்த வலது கை அகற்றப்பட்டதாக, விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதால், அந்த...
முக்கியச் செய்திகள் குற்றம்

மருத்துவர்கள், செவிலியர்கள் செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடியவர் கைது

Web Editor
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும்  செல்போன்களை மட்டுமே குறி வைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என் குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டும்! – கை அகற்றப்பட்ட குழந்தையின் தாய் அஜிஷா மீண்டும் வலியுறுத்தல்!

Web Editor
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், நீதி வேண்டும் என்றும் இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட வேண்டும் எனவும் குழந்தையின் தாய் அஜிஷா கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை, மதுரையில் செப்டம்பர் முதல் அரசு கருத்தரிப்பு மையங்கள்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Web Editor
சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அரசு சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு நிகழ்வை வைத்து ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம்- அமைச்சர் மா.சுப்ரமணியன்

G SaravanaKumar
ஒரு விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதை காரணம் காட்டி ஒட்டு மொத்தமாக குறை கூற வேண்டாம் என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை வந்த 7-வது ஆக்சிஜன் ரயில்!

சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக 7வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்குக் வகையில் வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம்’

Arivazhagan Chinnasamy
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ராஜீவ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு மருத்துவர்களை பாராட்டி பள்ளி மாணவர்கள் வெளிப்படுத்திய அன்பு

Gayathri Venkatesan
சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்களின் சேவையை பாராட்டி பள்ளிக்குழந்தைகள் அனுப்பியுள்ள வாழ்த்து அட்டைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. சேற்றில் கால் வைக்கும் விவசாயிக்கு, செழித்து வளரும் பயிரே அங்கீகாரம். தன் மருத்துவத்தால்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்

Halley Karthik
நோயாளிகள் மருந்துகளை எளிதாக பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் போன்ற தானியங்கி முறையில் மருந்து அளிக்கும் இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது அரசு அலுவலகங்களில் கணினிமயமாக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் – உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

Web Editor
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy