ரஞ்சி கோப்பை: முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்து உனத்கட் சாதனை!
ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்றுள்ளார். ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் டெல்லி-சௌராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி...