எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் செய்த அந்த செயல்…விஜய்- அஜித் செய்வார்களா?
தமிழ் திரையுலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு இணை உச்சநட்சத்திரங்களின் ராஜ்யத்தை சந்தித்து வந்திருக்கிறது. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல்…இந்த வரிசையில் 4வது தலைமுறையாக விஜய்- அஜித் இரு இணை உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்....