மோடி ஒன்ஸ் மோர் Vs பவர் கட் மோடி
காங்கிரஸ் கட்சி தம்மை வலுப்படுத்திக்கொள்ள அரசியல் வித்தகர் பிரசாந்த் கிஷோர் போன்றோரை இணைக்கும் முயற்சியில் இறங்கியது. அதற்கு கைமேல் பலனில்லை என்றாலும், இதை பார்த்து சுதாரித்த பாஜக, மக்களவைத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு ஆண்டுகளே...