மேகதாது விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த...