’கத்தார் உலகக் கோப்பை தொடருடன் விடைபெறுகிறேன்’ – லியோனல் மெஸ்ஸி
கத்தாரில் நடைபெற்றுவரும் உலககோப்பை கால்பந்து போட்டி தான், தன்னுடைய கடைசி உலககோப்பை போட்டி என அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது....