குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி...