28.3 C
Chennai
September 30, 2023

Search Results for: மீன் பிடித்து

முக்கியச் செய்திகள் தமிழகம்

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு

G SaravanaKumar
தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடித்து திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்தில் ஒருவர்  பலியாகி உள்ளார்.  கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம்...
தமிழகம் செய்திகள்

5 கிராம மக்கள் இணைந்து கொண்டாடிய மீன் பிடித் திருவிழா!

Web Editor
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஐந்து கிராம மக்கள் கண்மாயில் மீன் பிடித்து விமர்சையாக கொண்டாடினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெருமாள் மற்றும் நல்லதங்காள்...
குற்றம் தமிழகம் செய்திகள்

காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!

Web Editor
எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

EZHILARASAN D
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்று; படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்

G SaravanaKumar
ராமேஸ்வரத்தில் நள்ளிரவு வீசிய சூறைக்காற்று காரணமாக துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகள் சேதமடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்!

Web Editor
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்று அதிகளவில் மீன் பிடித்து வருகின்றனர். விடுமுறை...
தமிழகம் செய்திகள்

4 நாட்களுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிய 12 மீனவா்கள்!

Student Reporter
கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இழுவை கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட விவகாரத்தில் மாலத்தீவில் தவித்த 12 மீனவர்கள்  சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தனர். தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜு என்பவருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம்

G SaravanaKumar
நாகை மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் கடந்த 20ம் தேதி நள்ளிரவு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்! களை கட்டிய விற்பனை

Web Editor
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், அதிகாலை முதலே மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக மீனவர்கள் 9 பேர் துப்பாக்கி முனையில் கைது

G SaravanaKumar
கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் நாகை மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச்...