சின்ன முட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி!
சின்னமுட்டம் மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை கரைகளில் ஏற்றி பழுதுபார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்துக்காவும், மீன்வளத்தை காத்திடவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் ஜூன் 14 வரை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை...