Search Results for: மாற்றுத்திறனாளிகளுக்கு

முக்கியச் செய்திகள் தமிழகம்

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கமாக திருமண நிதியுதவி!

EZHILARASAN D
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகை இனி முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பாதி தொகை ரொக்கமாகவும், பாதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் : உதயநிதி கோரிக்கை

EZHILARASAN D
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நிதியம் அமைத்துத்தர வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தள்ளாத வயதிலும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 25% உயர்வு – முதலைமைச்சர் ரங்கசாமி

EZHILARASAN D
புதுச்சேரியில் உள்ள மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 25% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா தனியார் திருமண...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு வேலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை!

Web Editor
காது கேளாதோருக்கான தேசிய தடகளப் போட்டியில் சாதனை படைத்த குமரி தடகள வீராங்கனை சமீஹா பர்வினின் தாய் சலாமத் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...
முக்கியச் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

Halley Karthik
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்வு: தமிழ்நாடு அரசு

Arivazhagan Chinnasamy
5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடுமையான இயலாமை, கடுமையான அறிவுசார் குறைபாடு உள்ளிட்ட 5 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவித்தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Arivazhagan Chinnasamy
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இல்லம் தேடி மருத்துவ திட்டம் மூலம் சுமார் 43 லட்சம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

குரூப் 2 தமிழ் தகுதி தேர்விலிருந்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

G SaravanaKumar
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தமிழ் தகுதி தேர்வில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலி

G SaravanaKumar
தமிழ்நாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து பயன்களும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்காக, புதிய செயலி உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்து வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை: தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு – முதலமைச்சர்

Halley Karthik
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படவுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” ஒவ்வொரு ஆண்டும்...