தூத்துக்குடியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி!
தூத்துக்குடியில் காவேரி மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தியாவில் நான்கில் ஒரு பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் மார்பக புற்றுநோய்...