Search Results for: மாநிலங்களவை

முக்கியச் செய்திகள் தமிழகம்

ப.சிதம்பரத்துக்கு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு

EZHILARASAN D
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Mohan Dass
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மாநிலங்களவை, அவைத் தலைவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை தேர்தல் எவ்வாறு நடைபெறும் ?

G SaravanaKumar
மாநிலங்களவை தேர்தல் எவ்வாறு நடைபெறும் ? மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 1. மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநிலங்களவை உறுப்பினர்கள்...
முக்கியச் செய்திகள்

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷா

Web Editor
மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.உஷா இன்று பதவியேற்றார். மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்?

Arivazhagan Chinnasamy
அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு அக்கட்சியின் உயர்மட்டக் குழு இன்று மாலை கூடுகிறது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உள்பட, 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்

G SaravanaKumar
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. தமிழ்நாட்டில், திமுகவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

EZHILARASAN D
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,  டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மாநிலங்களவை தேர்தலிலும் ’ரிசார்ட்’ அரசியல் ஆட்டம்

Web Editor
மாநிலங்களவை தேர்தலில் அந்த 6வது இடம் யாருக்கு என்கிற கேள்விதான் தற்போது மகாராஷ்டிரா அரசியலில் கொளுத்திப்போடப்பட்ட நெருப்புத்துண்டு. ஆட்சி மாற்றங்களின்போதே ஆட்டம்போடும் ரிசார்ட் அரசியல் மாநிலங்களவை தேர்தலிலும் அங்கு எட்டிப்பார்த்துள்ளது. அடுத்த 3 மாதங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு

G SaravanaKumar
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநிலங்களவை தேர்தல் : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

EZHILARASAN D
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை...