28.6 C
Chennai
April 25, 2024

Search Results for: மழை நீர் வடிகால் பணிகளை

முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

பருவமழை பாதிப்பை தடுப்பது எப்படி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ம் தேதி ஆலோசனை

EZHILARASAN D
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் என்று...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வணங்கிய சி.ஆர்.சரஸ்வதி – சர்ப்பிரைஸ் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Web Editor
அமமுக கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து வணங்கினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சி.ஆர்.சரஸ்வதிக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தவிக்கும் தலைநகரம் – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

Web Editor
சென்னையில் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் வெள்ளத்தடுப்பு பணிகள்- முதலமைச்சர் ஆலோசனை

G SaravanaKumar
சென்னை தலைமை செயலகத்தில் மழை வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூன் 18ம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியில் இடர்பாடுகள் உள்ளது – அமைச்சர்

Dinesh A
சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளில் சில இடர்பாடுகள் உள்ளதால் காலதாமதமாவதாகவும், விரைவில் அந்த பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.   சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை அருகே உள்ள பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையில் மழைநீர் ஓடவில்லை; அமைச்சர்கள் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்- ஆர்.பி.உதயகுமார்

G SaravanaKumar
சென்னையில் பெய்த மழைக்கு, மழைநீர் ஓடவில்லை. அமைச்சர்கள் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை இயல்வை விட 38...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அக்.15க்குள் சென்னை மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்: மேயர் பிரியா

G SaravanaKumar
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வளத்துறையின் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 447.03 கோடி மதிப்பீட்டில்...
மழை தமிழகம் செய்திகள் வானிலை

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!

Web Editor
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது – இதனால், மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை அரசு அலட்சியப்படுத்தியதாலேயே பாதிப்பு ஏற்பட்டது!” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Web Editor
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே கடும் மழை பற்றி சொல்லியும் அரசு அதில் அலட்சியம் காட்டியதாலயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.  சென்னை,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy