கிடப்பில் மழைநீர் வடிகால் பணிகள் – ஜி.கே.வாசன்
திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போல் மழைநீர் வடிகால் பணிகளையும் கிடப்பில் போட்டிருக்கின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதை பொருட்களின்...