33.9 C
Chennai
April 25, 2024

Search Results for: மர்ம காய்ச்சல்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!!

Web Editor
கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு கடந்த 20 நாட்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 493 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவி வருவது எலிக்காய்ச்சல் – மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

Web Editor
உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு பரவி உள்ளது எலிக் காய்ச்சல் என உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிமண்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 100-க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மர்மக் காய்ச்சலை பரிசோதிக்காமல் ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழிக்கின்றனர் – அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவு!

Web Editor
கடும் காய்ச்சல், சளி, வறட்டு இருமல், கடுமையான உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு பரவிக் கிடக்கும் மர்மக் காய்ச்சலை இன்றளவும் முறையாக பரிசோதிக்காமல், ‘மழைக்கால காய்ச்சல்’ என தட்டிக் கழிக்கின்றனர் என முன்னாள் சுகாதாரத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொசுக்கடியில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? – மருத்துவர் கூறும் ஆலோசனை..

Jayasheeba
அதிகரித்து வரும் கொசுத் தொல்லையில் இருந்து நம்மை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொசுத் தொல்லை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. செங்குன்றம்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

Web Editor
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற...
தமிழகம் செய்திகள்

தொடரும் கனமழை | புதுக்கோட்டையில் தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு…

Web Editor
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 65 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் பரவும் மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்- அரசுக்கு சி.விஜயபாஸ்கர் கோரிக்கை

Web Editor
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் மர்மக்காய்ச்சலை கட்டுப்படுத்த  அரசு உடனடியாக சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy