Search Results for: மதுபோதையில்

முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை: மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட இளம்பெண்கள்

Web Editor
சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே நேற்று நள்ளிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அவர்களுக்குள் நடுரோட்டில் சண்டையிட்டனர். அப்பொழுது அங்கு சாலைகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுபோதையில் பணியாளர்கள்-மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

Web Editor
மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக  புகார் எழுந்தது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்  என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய...
முக்கியச் செய்திகள் குற்றம்

அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம்; 5 பேர் கைது

Arivazhagan Chinnasamy
கும்பக்கரை அருவியில் குளித்த பெண்களிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தேனியைச் சேர்ந்த பாலமுருகன், எழுமலையைச்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை கொலை செய்த சிறார்கள்

EZHILARASAN D
மதுரையில் இளைஞரை வீட்டு வாசலில் வைத்து கொடூரமாக வெட்டிய விவகாரத்தில் 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வீரய்யா என்பவருடைய மகன் 21 வயதான பிரகாஷ். இவர் பழங்காநத்தம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

G SaravanaKumar
நாகப்பட்டினம் அருகே, மதுபோதையில் அரசு பேருந்தை ஒட்டுநர் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து, பாலக்குறிச்சி கிராமத்திற்கு, செல்லும் அரசு நகரப் பேருந்தை, ஓட்டுநர் செல்லமுத்து என்பவர் இயக்கினார். நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, பழைய...
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுபோதையில் ரவுடிகள் மோதல்

G SaravanaKumar
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரவுடியை அவரது கூட்டாளிகளே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுபோதையில் தகராறு… இளைஞர் உயிருடன் எரித்து கொலை

G SaravanaKumar
மதுரையில் பெட்ரோல் ஊற்றி இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜீவா நகரில் நேற்று அதிகாலை மர்ம பொருள் தீப்பற்றி எரிவதாக அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு...
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுபோதையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

G SaravanaKumar
கரூர் அருகே, மதுபோதையில், மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன், பயத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கரூர் காந்திகிராமம் இந்திராநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், அப்பகுதியில் பழைய துணி வியாபாரம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய கார்-மருத்துவரை வழக்கில் இருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

Web Editor
குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் பலியான வழக்கிலிருந்து, காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும்...
முக்கியச் செய்திகள் குற்றம்

மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு: 3 பேருக்கு கத்திக்குத்து

Arivazhagan Chinnasamy
மதுபோதையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்ததில் ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு பகுதியை சேர்ந்த முருகேசன், தமது நண்பர்கள்...